உங்கள் மதிய உணவை ப்ரோட்டீன் நிறைந்ததா?

 Is your lunch high in protein?

உங்கள் மதிய உணவை ப்ரோட்டீன் நிறைந்ததா?


யோகர்ட், பெர்ரிஸ், சர்க்கரை அதிகப்படுத்தாத பழங்கள், ஸ்மூத்திஸ் நல்லது.

டயாபடீஸ் ஒரு நாட்பட்ட வியாதி. டயாபடீஸ் இருப்பவர்கள் உணவு முறையில் மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டும். அடிக்கடி அவர்களின் ரத்தத்தின் சர்க்கரை அளவை சரிபார்த்துக்கொண்டே இருக்க வேண்டும். 

இரத்தத்தி சர்க்கரை அளவு 180mg/dLக்கு அதிமாகும்போது சர்க்கரைநோய் வருகிறது. அதிகமாக ரத்ததில் சர்க்கரை சேரும்போது உடலில் பலப் பிரச்னைகளை ஏற்படுத்துகிறது.

 இதனால் முக்கியமானப் பிரச்னை கண் பார்வை, கிட்னி, ஃபுட் அல்சர், இதய நோய் நரம்பு மண்டலம் பாதுப்பு என இன்னும் ஏராளம்.

 வாழ்க்கை முறை மாற்றத்தால் இந்த சர்க்கரை நோய் இப்பொழுது புற்றீசல் போல பரவி வருகிறது. 

ஆரோகியமான உணவுகள், உடற்பயிற்சிகள் மூலம் சர்க்கரை அளவைக் கட்டுக்குள் வைத்திருக்க முடியும். அதிலும் தேவையான அளவு உணவு மிகவும் முக்கியம். 

அதனாலேயே இரண்டு அல்லது மூன்று மணி நேரத்துக்கு ஒருமுறை அவர்கள் சாப்பிட வேண்டும். காலை, மதிய இரவு உணவு தவிர்த்து இடைஇடையே ஹெல்த்தியான ஸ்னாக்ஸை அவர் எடுத்துக் கொள்வது நல்லது.

 மதிய உண்வை அவர்கள் குறைந்த அளவும், அதே சமயம் சத்தான ஒன்றை சாப்பிடுவது சிறந்தது. 


யோகர்ட், பெர்ரிஸ், சர்க்கரை அதிகப்படுத்தாத பழங்கள், ஸ்மூத்திஸ் நல்லது. யோகர்ட்டில் கால்சியம் மற்றும் ப்ரோபயாடிக்ஸ் உள்ளது. இது உடல் வலிமைக்கு நல்லது. இதில் உள்ள ப்ரோட்டீன் சர்க்கரை அளவைக் கட்டுக்குள் வைக்கிறது. வளர்சிதை மாற்றத்துக்கும் பெரிதும் உதவுகிறது.

Post a Comment

0 Comments