எளிமையாக நடைபெற்ற பிரபல ஹீரோவின் திருமண நிச்சயதார்த்தம் - வெளியான ஃபோட்டோ

Post a Comment
கொரோனா வைரஸின் அச்சுறுத்தல் காரணமாக வழக்கமாக உற்றார் உறவினர்களுடன் சிறப்பாக நடைபெறும் திருமணங்கள் உள்ளிட்ட சடங்குகள் எளிமையாக நடைபெற்று வருகின்றன.

இதற்கு பிரபலங்களின் வீட்டு விஷேசங்களும் விதிவிலக்கல்ல. அதன் ஒரு பகுதியாக பிரபல தெலுங்கு ஹீரோ நிதினின் திருமண நிச்சயதார்த்தம் மிக எளிமையாக நடைபெற்றது.

இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் ஃபோட்டோ பகிர்ந்து நிதின் மகிழ்ச்சி தெரிவித்தார். இதனையடுத்து அவருக்கு பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் தங்கள் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

Related Posts

Post a Comment

Subscribe Our Newsletter