சட்டையில் மொத்த பட்டனையும் கழட்டிவிட்டு படுக்கையறையில் குனிந்தபடி போஸ் கொடுத்த அமலா பால்.! (படம் உள்ளே !)

Post a Comment

தமிழ் சினிமாவில் ஆரம்பத்தில் சர்ச்சையான படங்களில் நடித்திருந்தாலும் பின்னாட்களில் அது தனது நடிப்புத் திறன் மூலம் அதனை எல்லாம் மறைதார். மேலும் தற்போது தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக உருமாறி உள்ளவர் அமலாபால் இவர் சிந்து சமவெளி என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமா உலகிற்கு அறிமுகமானார் இப்படத்தினை தொடர்ந்து தமிழ் சினிமாவில் தன்னை நிலைநிறுத்திக்கொள்ள கிராமத்து கதைகள் உள்ள படங்கள் மட்டுமே தக்க வைத்துக் கொள்ள முடியும் என்பதை நன்கு உணர்ந்து கொண்ட அமலாபால்.அதுமாதிரியான படங்களை தேர்ந்தெடுத்து நடித்தார். அந்த வகையில் இவர் மைனா, அம்மா கணக்கு போன்ற படங்கள் இவருக்கு நல்லதொரு பெயரை பெற்றுத்தந்தன மேலும் அவர் முன்னணி நடிகர்களின் படத்தில் நடித்து தமிழ் சினிமாவில் வெகு விரைவிலேயே பிரபலமடைந்த தோடு மட்டுமல்லாமல் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தையும் அமைத்துக் கொண்டார் இப்படி சினிமாவில் சர்ச்சையான விழயம் மற்றும் வெற்றிகளை  பெற்ற அமலாபாலுக்கு நிஜ வாழ்க்கையிலும் அதேபோல் அமைந்தது.இருப்பினும் அதனை எல்லாம் பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் தனது ரசிகர் பட்டாளத்தை எப்படி சந்தோஷப்படுத்துவது என்ற ஒரு நோக்கிலேயே தற்போது இருந்து வருகிறார் அந்த வகையில் சமீபத்தில் கூட தனது ரசிகருக்கு முத்தம் கொடுத்து நம்மை அதிர்ச்சி அடைய செய்தார். மேலும் தற்போதைய கவர்ச்சியை ஒரு படி தூக்கி காண்பித்து வருகிறார்.அமலாபால் அந்த வகையில் தற்போது மாடர்ன் உடையில் தனது முன்னழகுகளை காட்டும் புகைப்படங்களை எடுத்துக்கொண்டு தனது சமுக வலைத்தளத்தில்வெளியிட்டுள்ளார். அத்தகைய புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் ஆஹா செம்ம நச்சின்னு இருக்கிறீர்கள் என்று கூறி புகைப்படத்தையும் Zoom  செய்து பார்த்து வருகின்றனர். இதோ  அந்த  புகைப்படம்.

Related Posts

Post a Comment

Subscribe Our Newsletter