கையில் சரக்குடன் அமலா பால்... என்ன காரணம் தெரியுமா? வைரல் புகைப்படம்!

Post a Comment

கையில் மதுக்கோப்பையுடன் இருக்கும் போட்டோக்களை நடிகை அமலா பால் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.




லேட்டஸ்ட்டாக எடுக்கப்பட்ட தனது புகைப்படங்களை சாப்டர் 1, சாப்டர் 2 என வெளியிட்டு நடிகை அமலா பால் இளைஞர்களை சூடேற்றி வருகிறார். மேல் சட்டையை கழட்டி உள்ளாடை தெரியும்படி படு செக்ஸியாக அவர் வெளியிட்ட போட்டோக்கள் சமூக வலைதளங்களில் தீயாய் பரவி வருகின்றன.



எதையோ எழுதுவது போல் போஸ் கொடுத்து நேற்று சாப்டர் 1 போட்டோக்களை வெளியிட்டு இருந்தார்.  அடுத்ததாக கையில் சரக்கு கோப்பையுடன் சில போட்டோக்களை பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படங்களுக்கு லைக்குகளும் கமெண்ட்டுகளும் குவிகின்றன.

இந்த படத்தைப் பார்த்து ரசிகர் ஒருவர் ட்விட்டரில் உனக்கு என்ன பைத்தியம் பிடிச்சிப் போயிடுச்சா? என கிண்டலடித்து உள்ளார்.


Related Posts

Post a Comment

Subscribe Our Newsletter