இளம் வயதினருக்கு வரும் மாரடைப்பு: ஆய்வு வெளிப்படுத்தும் உண்மை!!

Post a Comment
heart attackபுகையிலையை தவிர்த்து வழக்கமான உடற்பயிற்சி, இதய ஆரோக்கியத்திற்கு ஏற்ற உணவும் முறை, சரியான உடல் எடை , இரத்த அழுத்தம் மற்றும் கொழுப்பு சத்தை சரியாக மேலாண்மை
 செய்தல்.

சர்க்கரையின் அளவை கட்டுப்பாட்டுடன் வைத்திருத்தல் போன்றவற்றை பின்பற்ற வேண்டுமென பரிந்துரைத்தார்.

40 வயதினருக்கும் குறைவானவர்களுக்கு மாரடைப்பு நோய் அதிகம் வருவதாக சமீபத்திய ஆய்வு ஒன்று அதிர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ளது.

 இந்த ஆய்வு 41 முதல் 50 வயதுக்குட்பட்டவர்களுக்கும் 40 வயதுக்குட்பட்டவரகளில் மாரடைப்பால்  உயிர் பிழைத்தவர்களை ஒப்பிடுகையில் 40 வயதை எட்டாத நபர்களே அதிகம் மாரடைப்பால் பாதிக்கப்பட்டுள்ளனர்.​

 மேலும், 40 வயதிற்குட்பட்டவர்களில் மாரடைப்பால் பாதிக்கப்பட்டவர்களின் விகிதம்  கடந்த 10 ஆண்டுகளில் ஒவ்வொரு ஆண்டும் 2 சதவீதம் அதிகரித்து வருகிறது.

 இந்த ஆய்வு குறித்து ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் இணை பேராசிரியர் ரான் பிளாங்க்ஸ்டைன் பேசிய போது,  20 மற்றும் 30களில் உள்ளவர்கள் மாரடைப்பு ஏற்பட்டு மீள்வதாக தெரிவித்துள்ளர். 

இளம் வயதில் மாரடைப்பால் உயிர் பிழைத்தவர்கள் அடுத்த 10 வருடஙக்ளில் மற்றொரு மாரடைப்பு அல்லது பக்கவாதம் வந்து இறப்பதற்கான வாய்ப்பு உள்ளது.

 பரம்பரை நோய் ஆபத்துகளான, சர்க்கரை நோய், உயர் இரத்த அழுத்தம், புகைப்பிடித்தல், அதிக கொழுப்பு சத்து, குடும்பத்திற்கே பாரம்பரிய முன்கூட்டி மாரடைப்பு போன்றவை ஹார்ட் அட்டாக் வரும் சூழலை அதிகப்படுத்துகிறது.

 இந்த ஆய்வு கண்டுபிடிப்புகள் அமெரிக்கன் கார்டியாலஜி 68வது ஆண்டு அறிவியல் அமர்வில் வழங்கப்பட்டது.

Related Posts

Post a Comment

Subscribe Our Newsletter