ஆனால் வருமுன் காப்பதே சிறந்தது என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
ஆகவே மூட்டுக்களில் பிரச்சனைகள் வர ஆரம்பிப்பதற்கு முன்பே மூட்டுக்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் முயற்சியில் ஈடுபடுங்கள்.
இளமையிலேயே மூட்டுக்களை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள முயற்சித்தால், வயதான பின் மூட்டுக்களில் ஏற்படும் பிரச்சனைகளைத் தவிர்க்கலாம்.
பொதுவாக வயதாகும் போது எலும்புகளின் அடர்த்தி குறையும். எலும்புகளின் அடர்த்தி குறையாமல் இருக்க சில வழிகள் உள்ளன.
அதில் ஒரு சிறப்பான வழி கால்சியம், வைட்டமின் டி மற்றும் மக்னீசியம் போன்ற சத்துக்கள் நிறைந்த ஆரோக்கியமான டயட்டை மேற்கொள்வது.
Post a Comment
Post a Comment