இந்த காய்கறிகளை உணவில் சேர்த்துக் கொண்டால் பெருங்குடல் கேன்சருக்கான அபாயம் இல்லை!!

onion


இந்த ஆய்வின் படி ஒவ்வொரு ஆண்டும் 16 கிலோ அல்லியம் காய்கறிகளை எடுத்துக் கொண்டாலோ அல்லது அன்றாடம் 50 கிராம் எடுத்துக் கொண்டால் ஆரோக்கிய நலன்களைப் பெற முடியும்.

அன்றாடம் உணவில் 50 கிராம் அல்லியம் காய்கறிகளான (allium vegetables) வெங்காயம், பூண்டு, லீக்ஸ் போன்வற்றை சேர்த்துக் கொள்வதால் பெருங்குடல் புற்றுநோயைக் குறைக்க முடியும்.  ​

ஆசிய பசிபிக் ஜர்னல் வெளியிட்ட ஆய்வில், அல்லியம் காய்கறிகளைஅதிகம் சாப்பிட்டு வந்த  இளம் வயதினருக 79 சதவீதம் பெருங்குடல் கேன்சர் வருவதற்கான கேன்சர் குறைவாக இருந்தது. 

சீனாவின் மருத்துவ பல்கலைக்கழகத்தின் ஃபர்ஸ்ட் மருத்துவமனையிலிருந்து ஸி கி , அதிகளவு அல்லியம் காய்கறிகளை சேர்க்கும் போது அது உடலுக்கு பாதுகாப்பானது எனத் தெரிவித்துள்ளர். 

பொதுவாக, தற்போதைய கண்டு பிடிப்பு பெருங்குடல் புற்றுநோயினை சரியான வாழ்க்கை முறையின் மூலம் தடுக்க முடியும். 

Post a Comment

0 Comments