பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் நாயகியாக நடித்து வருபவர் சித்ரா. இவர் சமீபத்தில் நீச்சல் குளத்தில் எடுக்கப்பட்ட தனது புதிய புகைப்படங்களை சமூக இணையதளங்களில் வெளியிட்டுள்ளார்.
பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் முல்லை என்ற கதாபாத்திரத்தில் கலக்கி, பெரிய ரசிக பட்டாளத்தை கொண்டிருப்பவர் நடிகை சித்ரா.

சமூகவலைதளத்தில் ஆக்டிவ்வாக இருக்கும் சித்ரா, அவ்வப்போது தனது புகைப்படங்களை பதிவேற்றுவார். அதில் சில புகைப்படங்கள் உடனடியாக வைரல் ஆகும். அந்த வகையில் அவர் வெளியிட்டுள்ள நீச்சல் குள புகைப்படங்கள் வைரல் ஆகி வருகிறது.

அந்த புகைப்படங்கள் உங்கள் பார்வைக்கு.
.
Post a Comment
Post a Comment