தினம் உடற்பயிற்சி, இந்த 5 உணவு… இதயப் பிரச்னைகளில் இருந்து பாதுகாக்கும்!

Post a Comment
workout


உடற்பயிற்சி மற்றும் நல்ல ஆரோக்கியமான உணவு உட்கொண்டால் தான் உடலின் ஆற்றல் அதிகரிக்கும்

தினமும் உடற்பயிற்சி செய்வதன் மூலம், உங்கள் உடல் மட்டும் கட்டுமஸ்தாக மாறாது.

 மேலும் இதயப் பிரச்னைகளுக்கும் அது முடிவுகட்டும். அமெரிக்கன் இதய கூட்டமைப்பு இதழில், சீரான உடற்பயிற்சி இதயப் பிரச்னைகளுக்கு நல்ல தீர்வாக இருக்கும் என்று தெரிவித்துள்ளது.

`உங்கள் குடும்பத்திலேயோ அல்லது உங்கள் வம்சத்திலேயோ அதிகமான இதயப் பிரச்னைகள் இருந்தாலும் கூட, சீரான உடற்பயிற்சியின் மூலம் அதை விரட்டியடிக்கலாம்' என்று கூறுகிறார் இந்த ஆய்வை மேற்கொண்ட பேராசிரியர் எரிக் இங்கெல்சன். 

இந்த ஆய்வு மூலம் பல நல்ல விஷயங்கள் தெரியவந்திருப்பது உண்மைதான். ஆனாலும், வெறுமனே உடற்பயிற்சி செய்வது மட்டும் உங்கள் உடலுக்கு போதுமான பலனை தந்துவிடாது.

 கூடவே, நல்ல ஆரோக்கியமான உணவு உட்கொண்டால் தான் உடலின் ஆற்றல் அதிகரிக்கும். 

Related Posts

Post a Comment

Subscribe Our Newsletter