என்.சி.இ.ஆர்.டி.,யில் 266 பேராசிரியர் வாய்ப்பு

Post a Comment

என்.சி.இ.ஆர்.டி., எனப்படும் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சிலில் 266 பேராசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

காலியிடம் : இயற்பியல், வேதியியல், கணிதம், விலங்கியல், வரலாறு, வணிகவியல், புள்ளியியல், பொருளாதாரம், அரசியல் அறிவியல், ஆங்கிலம், உடற்கல்வி, புவியியல், நுாலகர், உணவு தொழில்நுட்பம் உள்பட பல்வேறு பாடப்பிரிவுகளில் பேராசிரியர் 39, இணை பேராசிரியர் 83, உதவி பேராசிரியர் 144 என மொத்தம் 266 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன

கல்வித்தகுதி : பாடப்பிரிவு வாரியாக மாறுபடுகிறது. முழு விண்ணப்ப விபரத்தை பார்த்து விண்ணப்பிக்கவும்.

வயது : 65 வயதுக்குள் இருக்க வேண்டும்.

தேர்ச்சி முறை : நேர்முகத்தேர்வு.

விண்ணப்பிக்கும் முறை : ஆன்லைன்.விண்ணப்பக்கட்டணம் ரூ. 1000. பெண்கள், எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு கட்டணம் இல்லை.

கடைசிநாள் : 3.8.2020

விபரங்களுக்கு : http://recruitment.ncert.gov.in/NCERTADVT171-2020.pdf

Related Posts

Post a Comment

Subscribe Our Newsletter