உதடு சுருக்கம் நீக்கி, ரோஜா போன்ற இதழ்களை பெறுவது எப்படி? இதோ உங்களுக்கான டிப்ஸ் !

உடம்பில் நீர் வற்றிப் போவதால் தோல் சுருக்கம், முகச்சுருக்கம்  மற்றும் உதடு சுருக்கம் வந்து நம் தோற்றத்தையே மாற்றி, அசிங்கமாக காட்டும். அப்படிபட்ட தோற்றத்தை மாற்றி மிக இளமையாக காட்சியளிக்க இந்த தகவல்கள் உங்களுக்குப் பயனுள்ளதாக இருக்கும்.

உதடு சுருக்க சரியாக 





ஆலிவ் ஆயிலை தினமும் உதட்டில் தேய்த்து வந்தால் சுருக்கங்கள் குறையும். இலவங்கப் பட்டைப் பொடியை சிறிது நீரில் கலந்து, அதனை உதட்டின் மீது தடவி, 10 நிமிடம் கழித்து குளிர்ந்த நீரினால் கழுவினால் சுருக்கம் குறையும்.

uthadu surukkam neekka maruthuva kurippugal


தினமும் 2 முறை கற்றாழை ஜெல்லை உதட்டில் தடவினால் உதட்டு சுருக்கம் நீங்கும். தேங்காய் எண்ணெயை உதட்டில் தேய்த்து 15 நிமிடம் வரை மசாஜ் செய்தால் உதட்டில் உள்ள சுருக்கம் மறைந்து விடும்.

Post a Comment

0 Comments