கருங்காலி தேனீர்
பலவீனம் அறிகுறிகள், உடல் பலவீனம் குணமாக, உடல் பலவீனம், எலும்பு பலவீனம், பலவீனம் அடைந்து, இதய பலவீனம் அறிகுறிகள், நரம்பு பலவீனம் அறிகுறிகள், இதய பலவீனம்
நரம்புத் தளர்ச்சி , கை , கால் நடுக்கம் , உடல் பலவீனம் மற்றும் உயர் ரத்த அழுத்த குறைபாட்டை நீக்கும் அற்புதமான கருங்காலி தேனீர்.
தேவையான மூலிகைகள்
- கருங்காலிப்பட்டை - 250 கிராம்,
- மருதம்பட்டை. - 250 கிராம்
- சுக்கு - 50 கிராம்
- ஏலக்காய் - 50 கிராம்
கருங்காலி தேனீர் செய்முறை
மேற்கூறிய பொருட்கள் அனைத்தையும் ஒன்றாக கலந்து தூளாக்கி வைத்துக் கொள்ளவும். இதில் ஒரு ஸ்பூன் அளவு எடுத்து இரண்டு டம்ளர் தண்ணீர் ஊற்றி நன்றாக கொதிக்க வைத்து வடிகட்டி அதனுடன் நாட்டுச் சர்க்கரை அல்லது பனங்கற்கண்டு சேர்த்து காலை , மாலை என இருவேளையும் குடித்து வரவும்.
கருங்காலி தேனீர் பயன்கள்
இதனால் நரம்புத் தளர்ச்சி , கை ,கால் நடுக்கம் , உடல் பலவீனம் மற்றும் உயர் ரத்த அழுத்தத்தை குறைபாட்டை நீக்கி உடலை எப்பொழுதும் புத்துணர்வுடன் வைக்க உதவும் அற்புதமான தேனீர்.
Post a Comment
Post a Comment