நோய் தொற்றுகள் ஏற்படாமல் இருக்க இதையெல்லாம் சாப்பிடுங்க ! உங்களை எந்த தொற்ற நோயும் அண்டாது !!! 100% உறுதி !!!!

Post a Comment

இந்த தொற்று நோய் பரவும் காலத்தில் நிச்சயம் இதையெல்லாம் செய்தீங்கன்னா... உங்களுக்கு எந்த ஒரு நோய் தொற்றும் ஏற்படாது. எதிர்ப்பு சக்தி கூடும். உங்களுக்கு மட்டுமல்ல.. உங்களுடைய குடும்பத்திற்கும், உங்களை சுற்றி உள்ளவர்களுக்கும் இதுதான். எனவே தவறாமல் இதை பின்பற்றி கொரோனோ போன்ற கடுமையான நோய் தொற்றிலிருந்து உங்களை காத்திடுங்கள் !!!!


*எப்பவும் வேப்பிலைய வீட்டு வாசல்ல (முன் வாசல் & பின் வாசல்) கட்டி வைங்க! தினமும் கொஞ்சம் வேப்பஞ்சாறு/பதமாக அரைத்த வேப்பங்கொழுந்து சாப்பிடுங்க....*


*தினமும் அப்பப்போ மஞ்சள் கலந்த தண்ணிய, வீட்டுக்குள்ளேயும் வெளியேயும் தெளியுங்க! நல்லா காய்ச்சிய நாட்டுப் பசும்பாலில் கொஞ்சம் மஞ்சள் போட்டு குடியுங்க....*

noi ethirpu sakthi athigarikka


*தினமும் சாப்பாட்டுல மிளகு சேர்த்துக்கோங்க, மிளகு ரசம் சாப்பிடுங்க...*

*தினமும் கொஞ்சம் எலுமிச்சம் சாறு எடுத்துக்கோங்க (குளிரூட்டாமல்/ஐஸ் போடாமல்)... கொஞ்சம் வெதுவெதுப்பான தண்ணீல எலுமிச்சம் பழச்சாறு பிழிஞ்சி குடிக்கலாம்... எலுமிச்சை சாதம் சாப்பிடலாம்....*

*கெடைக்கும்போது, கருந்துளசிய கொஞ்சம் எடுத்து வாயில நல்லா மென்னு சாப்பிடுங்க! கருந்துளசிய குடிநீர் பாத்திரத்துல போட்டு வச்சு, அப்பப்போ குடியுங்க...*

*தொடர்ந்து இதெல்லாம் பழக்கப்படுத்திக்கோங்க!*

*இதனால, உள்ளேயும் வெளியேயும் நோய் எதிர்ப்பு ஆற்றல் ஏற்படும்... அவ்வளவு எளிதா நோய் தொற்றுக்கள் ஏற்படாது!!!*

Related Posts

Post a Comment

Subscribe Our Newsletter