முடி உதிர்தல், பொடுகு, அரிப்பு சரிபடுத்த சித்த மருத்துவ குறிப்பு ! இதை செய்து பாருங்க.. உங்க தலைமுடி செழு செழு ன்னு அடர்த்தியா வளரும் !!!

Post a Comment
முடி உதிர்தல், பொடுகு, அரிப்பு சரிபடுத்த சித்த மருத்துவ குறிப்பு ! இதை பின்பற்றினால் முடி கொட்டுவது நின்று, அதிக அடர்த்தியுடன் தலைமுடி வளரும். உண்மை ! பரீட்சித்துப் பார்க்கப்பட்ட பின்பே இப்பதிவு உங்களுக்காக..!!

பொடுதலை தைலம்

பொடுதலை சமுலமாக எடுத்து இடித்து பிழிந்து ஒரு லிட்டர் சாறு எடுக்கவும் ஆவின் பால் ஒரு லீட்டர் நல்லென்னை ஒரு லிட்டர் இவற்றை ஒன்று கலந்து காய்ச்சி தலைக்கு தடவி தலைமுழுகி வர சரியாகும். முடி உதிர்தல், பொடுகு, தலை அரிப்பு குணமாகும்.


செம்பருத்தி ஆடு தீண்டாபாளை

செம்பருத்தி பூ 20 கிராம் ஆடு தீண்டாபாளை இலை 5 கிராம் இவற்றை கற்றாழை சார் விட்டு அரைத்து தலைக்கு தடவி 1 மணி நேரம் கழித்து குளிக்கவும். முடி உதிர்தல், பொடுகு, தலை அரிப்பு குணமாகும்.


thalai mudi uthirvu



பொடு நீங்க கசகசா, வெந்தயம்

கசகசா வெந்தயம் இவற்றை தேங்காய் பாலில் ஊற வைத்து அரைத்து தலைக்கு தாவி 1 மணி நேரம் கழித்து குளித்து வர சரியாகும் முடி உதிர்தல், பொடுகு, தலை அரிப்பு குணமாகும்.


mudi uthirvu theervu


மேற்குறிப்பிட்ட மூன்று முறைகளும் தலையில் பொடுகு அரிப்பு முடி உதிர்தல் சரிபடுத்துவதோடு உடலின் வெப்ப நிலையையும் சமன்படுத்தி மூளைய பகுதியை குளிர்ச்சியாக வைக்க உதவும் என்று மருத்துவ நூல் விவரிக்கின்றன.

நிச்சயமாக இது உங்கள் தலை முடி உதிர்வு பிரச்னைக்கு 100 தீர்வு தரும் என்பதில் சந்தேகமில்லை. 

Related Posts

Post a Comment

Subscribe Our Newsletter