இந்த ஒரு லேகியம் போதும்...! பசியின்மை, வாந்தி, வயிற்று வலி, வயிறு உப்பிசம் எல்லாமே நிமிட நேரத்தில் குணமாகும் !!!!

முள்ளங்கி லேகியம் செய்வது எப்படி

இந்த ஒரு லேகியம் போதும். உங்களுக்கு பசியின்மை, வாந்தி, வயிற்று வலி, வயிற்று பொருமல், வாய்வு போன்ற எந்த ஒரு வயிற்று பிரச்னையும் நிமிட நேரத்தில் சரியாகும். தொடர்ந்து சாப்பிட்டு வர குடல் சம்பந்தமான பிரச்னைகள் அனைத்தும் தீரும். 

vayitru vali


முள்ளங்கி லேகியம் செய்ய தேவையான பொருட்கள்

  1. தேன் 50. மில்லி
  2. நெய்  150 மில்லி
  3. சர்க்கரை  700. கிராம்
  4. முள்ளங்கி கிழங்கு 50
  5. சிற்றரத்தை  35 கிராம்
  6. பசும்பால்   1/2. லிட்டர்
  7. எலுமிச்சம்பழம்   12 பழம்
  8. கடுக்காய்தோல்  150கிராம்
  9. தான்றிக்காய் தோல்  150 கிராம்
  10. நெல்லிவற்றல்   சுக்கு  வகைக்கு  50. கிராம்
  11. கிராம்பு  ஏலம்   லவங்கப்படை  வகைக்கு  15. கிராம்
  12. மிளகு   சீரகம்  தனியா  சோம்பு  வகைக்கு  100 கிராம்
vayitru porumal neenga

முள்ளங்கி லேகியம் செய்வது எப்படி

மேற்ச் சொன்ன சரக்குகளில் சூரணிக்க வேண்டியதை சூரணித்து வைக்கவும். எலுமிச்சம் பழம் 12 எடுத்து சாறு பிழிந்து வைக்கவும் பின் முள்ளங்கியை பொடியா கநறுக்கி அரைத்து சாறு பிழிந்து  அதனுடன் பசும் பாலை கலந்து பாத்திரத்தில் போட்டு அடுப்பில் வைத்து லேசாக எரித்து பாதியாக சுண்ட வைத்து சர்க்கரையை போட்டு கிளரி பாகு பதத்தில் இருக்கும் போது மேற்படி சூரணங்களை கொஞ்சம்கொஞ்சமாக போட்டு கிளரி  கீழிறக்கி நெய்தேன் விட்டு  கலந்துவைத்துக்கொள்ளவும்.

முள்ளங்கி லேகியம் சாப்பிட வேண்டிய அளவு

முள்ளங்கி லேகியம் தினம் இருவேளை சுண்டை காய் அளவு சாப்பிட்ட உடனே காய்ச்சிய பசும் பால் சாப்பிட

gastrouble neenga

முள்ளங்கி லேகியம் குணமாக்கும் நோய்கள்

பசியின்மை,  வாந்தி,  வயிற்று வலி, வயிறு உப்பிசம், குணமாகும், குன்ம வயிற்று வலிக்கு அற்புத மருந்து

முள்ளங்கி லேகியம் பத்தியம்

எளிதில் ஜீரணமாகும் ஆகாரம் மட்டும் சாப்பிடவும்

vandhi nirkka


இப்படி முள்ளங்கி லேகியத்தை எடுத்துக்கொண்டால், உங்களுக்கு இருக்கும் வயிற்றுப் பொருமல் போன்ற வயிறு சம்பந்தபட்ட அனைத்து வியாதிகளும் உடனடியாக சரியாகும்.


Post a Comment

0 Comments