பிரபல நடிகை திடீர் மறைவு ! தமிழ் திரையுலகம் சோகம் ! துக்க காரியத்திற்கு கூட செல்ல முடியவில்லை என பிரபல நடிகர் வருத்தம் ..!!!

Post a Comment
கொரானோ தொற்று அதிகரித்திருக்கும் இந்த நேரத்தில் பிரபல முன்னணி நடிகையும், நாடகத்தில் நடித்து  புகழ்பெற்ற முன்னணி நடிகையுமான ல லிதா அம்மையார் இன்று மூப்பு காரணமா இயற்கை எய்தினார்.

அவரது மறைவு குறித்து பிரபல நடிகர்கள் இரங்கள் செய்தி வெளியிட்டு வருகின்றனர். அவரது மறைவு தமிழ் திரையுலகிற்கு மிகப்பெரும் இழப்பு என்றும், அம்மையார் போல நீண்ட நாட்கள் நடிப்பில் திறமை காட்டியவர்கள் யாரும் இல்லை என அவருக்கு புகழாரம் சூட்டினர்.

இறுதி நிகழ்வுல் கலந்து கொள்ளாமை குறித்து பலரும் வருத்த செய்தியை தெரிவித்து வருகின்றனர். இதுபோன்ற துயர - துக்க காரியங்களுக்குக் கூட செல்ல முடியாத நிலைமை ஆளாகவிட்டோமே என பிரபல நடிகரும் , பாடகருமான முன்னணி நட்சத்திரம் விஜய் தெரிவித்துள்ளார்.

pirabala nadigai maranam


பிரபல சினிமா மற்றும் நாடக நடிகை மிக மிக மூத்த முன்னோடி நாடக நடிகையும் தென்னிந்திய நடிகர் சங்க ஆயுள்கால உறுப்பினருமான S.லலிதா அம்மையார் இன்று (மே 14)  மாலை 6.30 மணியளவில் சேலத்தில் உள்ள அவரது வீட்டில் இயற்கை எய்தினார்.

அவரது மறைவுக்கு தென்னிந்த நடிகர் சங்கம் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளது.

லலிதா அம்மையாரின் இறுதிச் சடங்கு நாளை நடைபெறும்.


https://nallane.blogspot.com/2020/05/blog-post_15.html

Related Posts

Post a Comment

Subscribe Our Newsletter