தொப்பை கிடு கிடு வென குறையசெய்ய வேண்டிய மூச்சு பயிற்சி மற்றும் உணவுகள் !

Post a Comment
'தொப்பை' உள்ளவர்கள் இந்த மூச்சுப்பயிற்சியைசி தீவிரமாக செய்வதன் மூலம் 'தொப்பை' நன்றாக குறைத்து 'சிலிம்' மாக மாறுவதற்கு நிறைய வாய்ப்பு இருக்கின்றது.

தொப்பையை குறைக்கும் மூச்சுப்பயிற்சியை முறையாக செய்வது எப்படி?

ஒருவனுக்கு உடல் ஆரோக்கியம் தான் அடித்தளம். அதைகொண்டு தான் உடல் பலம் பெறமுடியும். அதற்கு செலவில்லாமல் எளிய வழியில் பக்க விளைவு இல்லாத உடலை 'சிலிம்'மாக வைக்கும் வழியைத்தான் அனைவரும் விரும்புவர். பணம் கொடுத்துவிட்டலோ, பணம் செலவழித்து விட்டாலோ உடல் ஆரோக்கியம் வந்து விடாது. உங்கள் உடலை நீங்கள் தான் பலப்படுத்திக் கொள்ளவேண்டும்.

எவ்வளவுகெவ்வளவு அதிக நேரம் மூச்சை அடக்கி வைத்திருகின்றோமோ அவ்வளவுக்கவ்வளவு உடலில் தெம்பு இருக்கின்றது என்று அர்த்தம். குறைந்தது 5 அல்லது 10 வினாடிகள் வரை மூச்சை அடக்கி வைத்திருந்தால் உடல் பலம் நல்லநிலையில் இருக்கின்றது என்று அர்த்தம்.சிலர் குறிப்பாக நீச்சல் தெரிந்தவர்கள் மற்றும் விளையாட்டு வீரர்கள் 60 வினாடிக்கும் மேலாக மூச்சை அடக்கி வைத்திருப்பார்கள்.

இந்த பயிற்சியில் மூச்சை வயிற்றை சுருக்கி உள்ளே இழுப்பதால் 'தொப்பை' என்கிற பேச்சுக்கு இடம் ஏதுமில்லை. அப்படி 'தொப்பை' உள்ளவர்கள் இந்த பயிற்சி தீவிரமாக செய்வதன் மூலம் 'தொப்பை' நன்றாக குறைத்து 'சிலிம்' மாக மாறுவதற்கு நிறைய வாய்ப்பு இருக்கின்றது.

மூச்சிப்பயிற்சி உடலுக்கு புத்துணர்ச்சி தருகிறது. உடலை சீராக வைத்துக்கொள்ள உதவுகிறது. மூச்சை 5 வினாடிகள் வரை அடக்கி வைத்திருப்பதால் சுவாசிக்கும் காற்று உடலின் முளைக்கும் மற்ற பகுதிக்கும் ஒரேமாதிரியாக நிதானமாக எடுத்துச்சென்று புத்துணர்ச்சியை தருகிறது.

நடை பயிற்சி, யோகா, தியானம், ஒலி ஒளி யோகா, உடற்பயிற்ச்சி மற்றும் மூச்சு பயிற்சி. இவற்றில் மிக மிக எளிதானதும், எந்த இடத்திலும், எந்த வயதினருக்கும் குறைந்த நேரத்தில் சிறந்த பலனும், இலகுவானதும் இருப்பது இந்த மூச்சு பயிற்சி தான்.

பயிற்சியின் போது பின்பற்ற வேண்டியவை :

ஒவ்வொரு முறை வயிற்றை சுருக்கி மூச்சு இழுக்கும்போது குறைந்தது 1,2,3,4,5 எண்ணும் வரை நீளமாக மூச்சை மெல்ல மெல்ல இழுக்க வேண்டும்.பிறகு குறைந்தது 1,2,3,4,5 எண்ணும் வரை மூச்சை அடக்கி வைத்திருக்க வேண்டும்.அதேபோல் குறைந்த்தது 1,2,3,4,5 எண்ணும் வரை மூச்சை நீண்டு மெல்ல மெல்ல விடவேண்டும்.

இனி மூச்சு பயிற்சிக்கு தயாராயிருங்கள்.

முதல் பயிற்சி : இரு துவாரங்கள் வழியாக

1. ஓரிடத்தில் சௌகரியமாக அமருங்கள்.

2. உடலை இலேசாக்கி கண்களை மெல்ல மெல்ல மூடுங்கள். பயிற்சி முடியும் வரை கண்களை மூடிக்கொண்டிருக்க வேண்டும்.கட்டை விரலையும்

3. இப்போது சாதாரணமாக 1,2,3,4,5 எண்ணிக்கொண்டு மூக்கின் இரு துவாரங்கள் வழியாக வயிற்றை சுருக்கி மூச்சை மெல்ல மெல்ல இழுங்கள்.

4. 1,2,3,4,5 எண்ணும்வரை மூச்சை அடக்கி வைத்திருங்கள் .

5. பிறகு 1,2,3,4,5 எண்ணும்வரை மூச்சை மெல்ல மெல்ல வெளியே விடுங்கள்.

இரண்டாவது பயிற்சி : இடது துவாரம் வழியாக மட்டும்

1. கட்டை விரலால் (படத்தில் காட்டியபடி) வலது துவாரத்தை அடைத்துக்கொண்டு இடது துவாரம் மேற்ப்படி முறையே 3,4 மற்றும் 5 ஆவது செய்முறையை பின்பற்ற வேண்டும்.

மூன்றாவது பயிற்சி : வலது துவாரம் வழியாக மட்டும்

1. சுண்டு விரலால் (படத்தில் காட்டியபடி) இடது துவாரத்தை அடைத்துக்கொண்டு வலது துவாரம் வழியாக மேற்ப்படி முறையே 3,4 மற்றும் 5 ஆவது செய்முறையை பின்பற்ற வேண்டும்.

நான்காவது பயிற்சி : வலது துவாரம் வழியாக மூச்சை இழுத்து இடது துவாரம் வழியாக

1. கட்டை விரல் மற்றும் சுண்டு விரலை உபயோகித்து வலது துவாரம் வழியாக மூச்சை 1,2,3,4,5 எண்ணும் வரை மெல்ல மெல்ல இழுத்து, 1,2,3,4,5,வரை மூச்சை அடக்கி 1,2,3,4,5 வரை இடது துவாரம் வழியாக மெல்ல லெல்ல வெளியில் விடவேண்டும்.

ஐந்தாவது பயிற்சி : இடது துவாரம் வழியாக மூச்சை இழுத்து வலது துவாரம் வழியாக

1. கட்டை விரல் மற்றும் சுண்டு விரலை உபயோகித்து இடது துவாரம் வழியாக மூச்சை 1,2,3,4,5 எண்ணும் வரை வரை மெல்ல மெல்ல இழுத்து, 1,2,3,4,5,வரை மூச்சை அடக்கி 1,2,3,4,5 வரை இடது துவாரம் வழியாக மெல்ல மெல்ல வெளியில் விடவேண்டும்.

இந்த 5 பயிற்ச்சியும் முடிந்த பிறகு

சாதாரணமாக மூச்சை மெல்ல மெல்ல இழுத்து, அடக்கி பிறகு வெளியில் விடவேண்டும். இப்போது தான் கண்களை மெல்ல மெல்ல திறக்க வேண்டும்.இப்போதது உங்கள் உடலில் புத்துணர்ச்சி பரவுவதை உணர்வீர்கள்.

தினமும் இந்த பயிற்சியினை செய்யும் போது புது தெம்பை உணர்வீர்கள்.

Kollu தொப்பை குறைய குறிப்பு 4 : அருகம்புல் சாறு என்பது எடையை குறைக்க நினைப்போருக்கு ஒரு நல்ல தீர்வாகும். காலையில் வெறும் வயிற்றில் அருகம்புல் சாறை குடித்து வந்தால் உடலில் உள்ள ரத்தம் சுத்தமாகும். அதோடு தொப்பையும் எடையும் குறிக்கும்.

தொப்பை குறைய குறிப்பு 5 : இஞ்சி சாறோடு நெல்லிக்காய் சாறு சேர்த்து காலையில் வெறும் வயிற்றில் குடித்து வந்தால் தொப்பை குறையும். இது தொப்பை குறைய எளிய வழி ஆகும்.

தொப்பை குறைய உணவுகள் தயிர் தினமும் நாம் உண்ணும் உணவில் தயிரை சேர்த்துக்கொள்வதன் மூலம் நமது உடல் பலவகையிலும் நன்மைகளை பெறுகிறது. தயிரில் உள்ள நல்ல பாக்டீரியாக்கள் நமது செரிமானத்தை அதிகரிக்க உதவுகிறது. நமது செரிமான திறன் நன்றாக இருந்தாலே வயிற்றில் எந்த பிரச்சனையும் இருக்காது. தயிரை தினமும் உண்பதன் மூலம் தொப்பையை குறைக்கலாம் என்று ஆய்வுகள் கூறுகின்றன.

 தர்பூசணி பழம் எப்போதும் கிடைப்பதில்லை என்றாலும், கோடை காலத்தில் இந்த பழம் அதிக அளவில் கிடைக்கும். அந்த சமயங்களில் தர்பூசணியை தேவைக்கேற்ப சாப்பிடுவது நல்லது. இதை உண்பதன் மூலம் உடலில் உள்ள தேவையற்ற நீர் வெளியேறும். அதன் காரணமாக நீர் கோர்ப்பு உள்ளிட்டவை குறைந்து உடல் ஒரு சரியான வடிவத்தை பெற தர்பூசணி பெரிதும் உதவுகிறது.

எலுமிச்சை சாறு: நமது தமிழர் கலாச்சாரத்தின் படி பழங்காலம் முதலே எலுமிச்சை சாறை பல வகையிலும் பயன்படுத்தி வருகிறோம். எலுமிச்சை சாறில் உள்ள அமிலம் வயிற்றில் உள்ள தேவையற்ற கொழுப்புகளை நீக்க உதவுகிறது. தினமும் காலையில் உணவு உண்பதற்கு ஒரு மணி நேரம் மும்பாக எலுமிச்சை சாறை குடித்து வர வயிற்றில் உள்ள கொழுப்புகள் குறையும். இதனால் தொப்பை தானாக குறையும்.

வெண்ணெய் பழம்: வெண்ணை பழம் என்றொரு பழ வகை உள்ளது. இதை ஆங்கிலத்தில் அவோகேடோ என்பார்கள். இந்த வெண்ணை பழத்தை உண்பதனால் வயிற்றில் உள்ள கொழுப்புகள் குறையும் என்று நவீன ஆய்வுகள் கூறுகின்றன. அதோடு வயற்றில் வாயுத்தொல்லை உருவாவதை இந்த பழம் தடுக்கிறது.

பொட்டாசியம் அதிகம் உள்ள உணவுகளான வாழைப்பழம், கீரை, இளநீர், மாதுளை போன்றவற்றை உணவில் அதிகம் சேர்த்துக்கொள்வதால் தொப்பை குறையும். இதையும் படிக்கலாமே: பொடுகு தொல்லை நீங்க பாட்டி வைத்தியம் தொப்பை குறைய எளிய வழிகள் பல மேலே குறிப்பிடப்பட்டுள்ளன. அதில் ஏதேனும் ஒன்றை பயன்படுத்தி தொப்பையை குறைக்கலாம். அதோடு தினமும் நடை பயிற்சி, உடற் பயிற்சி செய்வதன் மூலம் விரைவில் தொப்பை குறையும்.

வடிகட்டி கொள்ளு நீரை குடித்து வர தொப்பை விரைவில் குறையும். இது சிலருக்கு உஷ்ணத்தையும் ஏற்படுத்த வாய்ப்புள்ளது.

தொப்பை குறைய குறிப்பு 4 : அருகம்புல் சாறு என்பது எடையை குறைக்க நினைப்போருக்கு ஒரு நல்ல தீர்வாகும். காலையில் வெறும் வயிற்றில் அருகம்புல் சாறை குடித்து வந்தால் உடலில் உள்ள ரத்தம் சுத்தமாகும். அதோடு தொப்பையும் எடையும் குறிக்கும்.

தொப்பை குறைய குறிப்பு 5 : இஞ்சி சாறோடு நெல்லிக்காய் சாறு சேர்த்து காலையில் வெறும் வயிற்றில் குடித்து வந்தால் தொப்பை குறையும். இது தொப்பை குறைய எளிய வழி ஆகும்.

தொப்பை குறைய உணவுகள் தயிர் தினமும் நாம் உண்ணும் உணவில் தயிரை சேர்த்துக்கொள்வதன் மூலம் நமது உடல் பலவகையிலும் நன்மைகளை பெறுகிறது. தயிரில் உள்ள நல்ல பாக்டீரியாக்கள் நமது செரிமானத்தை அதிகரிக்க உதவுகிறது. நமது செரிமான திறன் நன்றாக இருந்தாலே வயிற்றில் எந்த பிரச்சனையும் இருக்காது. தயிரை தினமும் உண்பதன் மூலம் தொப்பையை குறைக்கலாம் என்று ஆய்வுகள் கூறுகின்றன.

தர்பூசணி

தர்பூசணி பழம் எப்போதும் கிடைப்பதில்லை என்றாலும், கோடை காலத்தில் இந்த பழம் அதிக அளவில் கிடைக்கும். அந்த சமயங்களில் தர்பூசணியை தேவைக்கேற்ப சாப்பிடுவது நல்லது. இதை உண்பதன் மூலம் உடலில் உள்ள தேவையற்ற நீர் வெளியேறும். அதன் காரணமாக நீர் கோர்ப்பு உள்ளிட்டவை குறைந்து உடல் ஒரு சரியான வடிவத்தை பெற தர்பூசணி பெரிதும் உதவுகிறது.

எலுமிச்சை சாறு: நமது தமிழர் கலாச்சாரத்தின் படி பழங்காலம் முதலே எலுமிச்சை சாறை பல வகையிலும் பயன்படுத்தி வருகிறோம். எலுமிச்சை சாறில் உள்ள அமிலம் வயிற்றில் உள்ள தேவையற்ற கொழுப்புகளை நீக்க உதவுகிறது. தினமும் காலையில் உணவு உண்பதற்கு ஒரு மணி நேரம் மும்பாக எலுமிச்சை சாறை குடித்து வர வயிற்றில் உள்ள கொழுப்புகள் குறையும். இதனால் தொப்பை தானாக குறையும்.

வெண்ணெய் பழம்: வெண்ணை பழம் என்றொரு பழ வகை உள்ளது. இதை ஆங்கிலத்தில் அவோகேடோ என்பார்கள். இந்த வெண்ணை பழத்தை உண்பதனால் வயிற்றில் உள்ள கொழுப்புகள் குறையும் என்று நவீன ஆய்வுகள் கூறுகின்றன. அதோடு வயற்றில் வாயுத்தொல்லை உருவாவதை இந்த பழம் தடுக்கிறது.

பொட்டாசியம் அதிகம் உள்ள உணவுகளான வாழைப்பழம், கீரை, இளநீர், மாதுளை போன்றவற்றை உணவில் அதிகம் சேர்த்துக்கொள்வதால் தொப்பை குறையும். இதையும் படிக்கலாமே: பொடுகு தொல்லை நீங்க பாட்டி வைத்தியம் தொப்பை குறைய எளிய வழிகள் பல மேலே குறிப்பிடப்பட்டுள்ளன. அதில் ஏதேனும் ஒன்றை பயன்படுத்தி தொப்பையை குறைக்கலாம். அதோடு தினமும் நடை பயிற்சி, உடற் பயிற்சி செய்வதன் மூலம் விரைவில் தொப்பை குறையும்

வடிகட்டி கொள்ளு நீரை குடித்து வர தொப்பை விரைவில் குறையும். இது சிலருக்கு உஷ்ணத்தையும் ஏற்படுத்த வாய்ப்புள்ளது. Kollu தொப்பை குறைய குறிப்பு 4 : அருகம்புல் சாறு என்பது எடையை குறைக்க நினைப்போருக்கு ஒரு நல்ல தீர்வாகும். காலையில் வெறும் வயிற்றில் அருகம்புல் சாறை குடித்து வந்தால் உடலில் உள்ள ரத்தம் சுத்தமாகும். அதோடு தொப்பையும் எடையும் குறிக்கும்.

தொப்பை குறைய குறிப்பு 5 : இஞ்சி சாறோடு நெல்லிக்காய் சாறு சேர்த்து காலையில் வெறும் வயிற்றில் குடித்து வந்தால் தொப்பை குறையும். இது தொப்பை குறைய எளிய வழி ஆகும்.

thoppai kuraya unavugal

தொப்பை குறைய உணவுகள் தயிர் தினமும் நாம் உண்ணும் உணவில் தயிரை சேர்த்துக்கொள்வதன் மூலம் நமது உடல் பலவகையிலும் நன்மைகளை பெறுகிறது. தயிரில் உள்ள நல்ல பாக்டீரியாக்கள் நமது செரிமானத்தை அதிகரிக்க உதவுகிறது. நமது செரிமான திறன் நன்றாக இருந்தாலே வயிற்றில் எந்த பிரச்சனையும் இருக்காது. தயிரை தினமும் உண்பதன் மூலம் தொப்பையை குறைக்கலாம் என்று ஆய்வுகள் கூறுகின்றன.

தர்பூசணி தர்பூசணி பழம் எப்போதும் கிடைப்பதில்லை என்றாலும், கோடை காலத்தில் இந்த பழம் அதிக அளவில் கிடைக்கும். அந்த சமயங்களில் தர்பூசணியை தேவைக்கேற்ப சாப்பிடுவது நல்லது. இதை உண்பதன் மூலம் உடலில் உள்ள தேவையற்ற நீர் வெளியேறும். அதன் காரணமாக நீர் கோர்ப்பு உள்ளிட்டவை குறைந்து உடல் ஒரு சரியான வடிவத்தை பெற தர்பூசணி பெரிதும் உதவுகிறது.

எலுமிச்சை சாறு: நமது தமிழர் கலாச்சாரத்தின் படி பழங்காலம் முதலே எலுமிச்சை சாறை பல வகையிலும் பயன்படுத்தி வருகிறோம். எலுமிச்சை சாறில் உள்ள அமிலம் வயிற்றில் உள்ள தேவையற்ற கொழுப்புகளை நீக்க உதவுகிறது. தினமும் காலையில் உணவு உண்பதற்கு ஒரு மணி நேரம் மும்பாக எலுமிச்சை சாறை குடித்து வர வயிற்றில் உள்ள கொழுப்புகள் குறையும். இதனால் தொப்பை தானாக குறையும்.

வெண்ணெய் பழம்: வெண்ணை பழம் என்றொரு பழ வகை உள்ளது. இதை ஆங்கிலத்தில் அவோகேடோ என்பார்கள். இந்த வெண்ணை பழத்தை உண்பதனால் வயிற்றில் உள்ள கொழுப்புகள் குறையும் என்று நவீன ஆய்வுகள் கூறுகின்றன. அதோடு வயற்றில் வாயுத்தொல்லை உருவாவதை இந்த பழம் தடுக்கிறது.

பொட்டாசியம் அதிகம் உள்ள உணவுகளான வாழைப்பழம், கீரை, இளநீர், மாதுளை போன்றவற்றை உணவில் அதிகம் சேர்த்துக்கொள்வதால் தொப்பை குறையும். இதையும் படிக்கலாமே: பொடுகு தொல்லை நீங்க பாட்டி வைத்தியம் தொப்பை குறைய எளிய வழிகள் பல மேலே குறிப்பிடப்பட்டுள்ளன. அதில் ஏதேனும் ஒன்றை பயன்படுத்தி தொப்பையை குறைக்கலாம். அதோடு தினமும் நடை பயிற்சி, உடற் பயிற்சி செய்வதன் மூலம் விரைவில் தொப்பை குறையும்.

Related Posts

Post a Comment

Subscribe Our Newsletter