கருப்பை இறக்கம் சிகிச்சை
கர்ப்பப்பை குணமாக சித்த மருத்துவம்
அடிதள்ளிப்போதல் என்ற கர்ப்பப்பை நழுவிவிடல் அல்லது கருப்பை இறக்க வியாதியை குணமாக்கும் மூலிகைகள்தேவையான மூலிகைகள்
- தேக்குவிதை தூள் 75 கிராம்
- மிளகு தூள் 50 கிராம்
- கசகசா தூள் 50 கிராம்
- ஓமம் 50 கிராம்
- தேன் 250 கிராம்
இவைகளை தனித்தனியாக தூள் செய்து 250 கிராம் தேனில் கலந்து வைத்து கொண்டு லேகியமாக்கி காலை மாலை தவறாமல் சாப்பிட்டு வரவும்.
கருப்பை மீண்டும் பழைய நிலைக்கு சென்று மீண்டும் நழுவாமல் இருந்த இடத்திலேயே தங்கும், மூல நோய் உடைய மாதருக்கும் தரலாம்
Post a Comment
Post a Comment