குடல் புழுக்களை ஒன்னு விடாமல் அழிக்கணும்னா.. பாகற்காய் ஜூஸ் இப்படி செய்து குடிங்க !!

பாகற்காய் ஜூஸ் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்

பாகற்காய் சாறு நன்மைகள்

உயர் சர்க்கரை, உடல் பருமன் , தொண்டை அழற்சியை குணப்படுத்தும் அற்புதமான பாகற்காய் ஜூஸ்.
பாகற்காய் மருத்துவ பயன்,பாகற்கய் ஜூஸ் மருத்துவ பயன்கள், pavakkai benefits in tamil, pavakkai juice benefits in tamil, pavakkai diabetes in tamil, pavakkai health benefits in tamil, pavakkai maruthuvam in tamil, bitter gourd juice and blood sugar in tamil, bitter gourd juice and weight loss in tamil, advantages of bitter gourd juice in tamil, bitter gourd juice benefits in tamil, bitter melon juice how to make in tamil, bitter gourd juice ingredients in tamil, bitter gourd juice loose motion, bitter gourd juice preparation in tamil, bitter gourd juice recipe in tamil

பாகற்காய்  ஜூஸ் செய்ய தேவையான பொருட்கள்

  1. பாகற்காய் அரிந்தது.   -  100 கிராம்
  2. மாங்காய் துருவியது   -    10 கிராம்
  3. இஞ்சிச் சாறு.                -    1 ஸ்பூன்
  4. எலுமிச்சைச் சாறு        -    1 ஸ்பூன்
  5. உப்பு.           -  தேவையான அளவு
  6. தண்ணீர்    -  தேவையான அளவு

பாகற்காய் ஜூஸ் செய்முறை

முதலில் அரிந்து வைத்துள்ள பாகற்காயில் எலுமிச்சம் பழச் சாற்றை ஊற்றி சிறிது நேரம் ஊறவைக்கவும். பின்பு ஊறவைத்த  பாகற்காயுடன் அரிந்து வைத்துள் மாங்காய்த் துருவல் மற்றும் இஞ்சிச் சாற்றை சேர்த்து தேவையான தண்ணீர் ஊற்றி அரைத்து ஜூஸாக்கி வடிகட்டி அதனுடன் சிறிதளவு உப்பு சேர்த்து காலை வேளையில் குடித்து வரவும்.

kudal pulu alikka

பாகற்காய் ஜூஸ் பயன்கள்

இந்த ஜூஸை வாரம் மூன்று நாட்கள் குடித்து வந்தால் பல வருடங்களாக சர்க்கரை குறைபாடு உள்ளவர்களுக்கு சீர்செய்யும் அருமையான ஜூஸாக இருக்கும்.மேலும் இதனால் உடல் பருமன் குறையும் , தொண்டையில் உண்டாகும் அழற்சியையும் நீக்கும் அற்புதமான மருந்து பாகற்காய் ஜூஸ்.

ஆசனவாய் புழு நீங்க பாட்டி வைத்தியம்

குழந்தைகளுக்கு ஆசன வாயில் உண்டாகும் புழுக்களை கட்டுபடுத்த பாகற்காய் செடியின் இலை சாற்றினை இரண்டு சொட்டு எடுத்து ஆசன வாயில் விட்டு ஊதிவிட கட்டுபடும்.


Post a Comment

0 Comments