சிகரெட் பிடித்து உங்கள் நுரையீரல் சீரழிஞ்சி கெடக்கா? இப்படி செய்து பாருங்க ! ஒரு வாரத்துல உங்களோட நுரையீரல் ஓகோன்னு வேலை செய்யும்..!

அதிகமான புகை பழக்கத்தால் ஏற்படும் நூரையிரல் பாதிப்பு 

l


அதிகமான புகை பழகத்தால் ஏற்படும் நுரையீரல் சார்ந்த பிரச்சனைகள் இருமினால் இரத்தம் வருதல் நூரையிரலில் புண் கட்டிகள் ஆகிவை குணமாக மூலிகை மருத்துவம்

தேவையான பொருட்கள்

  1. முசுமுசுக்கை 50 கிராம்
  2. தூதுவலை 50 கிராம்
  3. ஆடாதோடை 50 கிராம்
  4. கரும் துளசி 50 கிராம்
  5. தும்பை மலர் 50 கிராம்
  6. சீரகம் 50 கிராம்
  7. அதிமதுரம் 50 கிராம்
  8. மருதம் பட்டை 50 கிராம்
  9. செம்பருத்தி பூ 50 கிராம்
  10. தாமரை பூ 50 கிராம்
  11. சென் பக பூ 50 கிராம்
  12. ழூக்கரட்டை வேர் 50 கிராம்
  13. நாயுருவி வேர் 50 கிராம்
  14. மாதுளம் பூ 50 கிராம்
  15. லெமன்கிராஸ் புல் 50 கிராம்
  16. நீ த்யகல்யானிபூ 50 கிராம்
  17. வேப்பிளை 50 கிராம்
  18. எலுமிச்சை பச்சை தோல் 50 கிராம்
  19. காசினி விதை 50 கிராம்
  20. சியாவிதை 50 கிராம்
  21. ஆளி விதை 50 கிராம்
nurai eeral pathippu vaithiyam

இவைகளை நன்றாக தூள் செய்து ஒன்றாக கலந்து வைத்துக் கொண்டு 25 கிரம் எடுத்து 200 மில்லி நீரில் கலந்து கசாயம் வைத்து 100 மில்லியாக வற்ற வைத்து காலை இரவு 50 மில்லி உணவுக்கு முன் குடிக்கவும்.

பற்பங்கள்

  1. சிருங்கி பற்பம்
  2. முத்து பற்பம் 
  3. பவள பற்பம்
  4. அன்ன பவழ செந்தூரம்
இவைகள் ஒவ்வொன்னும் ஒரு அரிசி எடை எடுத்து 5 கிராம் திரிபலா அல்லது தாளி சாதி சூரணத்தில் தேன் கலந்து உணவுக்கு பின் சாப்பிட்டு வரவும்

புகை பிடிப்பதால் ஏற்படும் பாதிப்புகள் நீங்க எளிய முறை 

முசுமுசுக்கை, தூது வளை, மாதுளம் பூ, செம்பருத்தி பூ, இதழ்தாமரை பூ இதழ் இவைகளை சம அளவு எடுத்து பனங்கற்கண்டு சேர்த்து இடித்து சார் பிழிந்து காலை மாலை குடித்து வர சரியாகும்.


Post a Comment

0 Comments