குஷ்ட நோய்களை குணப்படுத்தும் இந்த மூலிகை செடியை பற்றி உங்களுக்குத் தெரியுமா?

Post a Comment

துத்தி செடி வகைகள்

Thuthi Sedi Vagaigal

துத்து செடியில் பத்துக்கும் மேற்பட்ட வகைகள் உள்ளன அனைத்துமே வெவ்வேறு விதமான மருத்துவ குணம் கொண்டதாகவும் தாவர அமைப்பில் வேறுபட்டும் காணப்படுகின்றன.
துத்தி இலையின் மருத்துவ குணங்கள், துத்தி இலை பொடி பயன்கள், துத்தி இலை படங்கள், துத்தி செடி வகைகள், துத்தி செடியின் பயன்கள், துத்தி செடி மருத்துவம், துத்தி செடியின் மருத்துவம், வளர்ப்பு, துத்தி செடியின் மருத்துவ குணம், துத்தி இலை பயன்கள், துத்தி இலை சாறு, துத்தி இலை காய் செடி, துத்தி பூ பயன்கள், துத்தி வேர் பயன்கள், துத்தி இலை எங்கு கிடைக்கும், thuthi powder, thuthi leaves, thuthi benefits in tamil, thuthi chedi, thuthi eduthal, thuthi ilai in tamil, thuthi image, thuthi flower benefits in tamil, thuthi keerai images, mooligai, thuthi medicinal uses in tamil, thuthi plant in tamil, thuthi plant image, thuthi plant uses in tamil, thuthi plant medicinal uses, thuthi root benefits, thuthi seeds benefits, thuthi uses in tamil, thuthi vidhai,

 1. வட்ட துத்தி,
 2. எலிச்செவித் துத்தி, 
 3. ஐயிதழ்த் துத்தி, 
 4. ஒட்டு துத்தி, 
 5. கண்டு துத்தி, 
 6. காட்டு துத்தி, 
 7. கொடி துத்தி, 
 8. சிறு துத்தி, 
 9. செந்துத்தி, 
 10. நிலத்துத்தி, 
 11. பணியாரத் துத்தி, 
 12. பெருந்துத்தி, 
 13. பொட்டகத் துத்தி, 
 14. இரட்டகத் துத்தி.

  துத்தி பூ பயன்கள்

  இரத்த வாந்தி, காசரோகம், இவைகளை போக்கி சுக்கில விருத்தி செய்து தேகத்தை குளிர செய்யும். துத்தி பூவை உலர்த்தி சூரணித்து பாலும் கற்கண்டும் சேர்த்து சாப்பிட்டு வர இரத்த வாந்தியும், பித்த காசமும் தீரும், சுக்கில விருத்தி உண்டாகி தேகம் குளிர்ச்சி உண்டாகும்.


  kusta noi gunamaga

  துத்தி விதை பயன்கள்

  துத்தி விதை கருமேகமும், குட்டரோகமும், உடல் சூடும் நீங்கும்
  துத்தி விதையை சூரணம் செய்து சக்கரையுடன் கலந்து திரிகடிப் பிரமாணம் காலை, மாலை, உண்டு வர கருமேகம் உட்சூடும், குட்டமும் நீங்கும்.

  விதையை கஷாயம் செய்து மூலம், வெள்ளை, தந்தி வெள்ளை, இவைகளுக்கு பயன்படுத்தலாம்.துத்தி விதையை கரிநெருப்பில் போட்டு அதனின்றும் எழும் புகையை சிறு மலக்கிருமிகளுள்ள குழந்தைகளின் ஆசனத்தில் வீசும்படிச் செய்ய கிருமிகள் வெளியேறும்.

  துத்தி வேர் பயன்கள்

  துத்தி வேர் 35கிராம், திராட்சை பழம் 18 கிராம், நீர் 400 மில்லி சேர்த்து காய்ச்சி ஒரு 100 மில்லியாக சுண்டவைத்து வடிகட்டி கொண்டு காலை, மாலை இருவேளையும் உட்கொண்டுவர மேகச்சூடு, நீர்ச்சுருக்கு, அதிதாகம் தீரும். துத்தி வேரைக் கொண்டு பாலைகடைய பால் சக்கரைபோல் ஆகும்.

  Related Posts

  Post a Comment

  Subscribe Our Newsletter