தொண்டைகட்டு, வரட்டு இருமல், தொண்டை வலி போக்கும் அற்புதமான இயற்கை கஷாயம் !

Post a Comment

கருவேலம் பட்டை குடிநீர் செய்வது எப்படி 

தேவையான மூலிகைகள்
  1. கருவேலம்பட்டை 30 கிராம்
  2. காதக்கட்டி 
  3. மாசிக்காய் 
  4. களிப்பாக்கு 
  5. படிகாரம் 

 

கருவேலம் பட்டை குடிநீர் செய்முறை

இவற்றை வகைக்கு 2 கிராம் எடுத்து சுத்தம் செய்து நன்கு பொடி செய்து கொள்ள வேண்டும் பொடியை அரை லிட்டர் நீரில் கலந்து நன்கு கொதிக்கவைத்து அந்நீர் கால் லிட்டராக சுண்டக் காய்ந்தவுடன் இறக்கி பத்திரப்படுத்திக் கொள்ள வேண்டும்.

Karuvelam Pattai kudineer

குடிக்க வேண்டிய அளவு

தினமும் காலை மாலை இரண்டு வேலைகளிலும் 0.50 மில்லி அருந்திவந்தால் நோய் தானாக பறந்து போகும் அதிகாலைப் பொழுதில் நீரால் வாய் கொப்பளித்தல் வாய்ப்புண் குணமாகும்

கருவேலம்பட்டை குடிநீரால் தீரும் நோய்கள்

மேற்படி கருவேலம்பட்டை குடிநீர் செய்து குடித்து வருவதால் வரட்டு இருமல் குரல் கம்மல் தொண்டைக்கட்டு தொண்டை வலி போன்ற நோய்கள் கருவேலம்பட்டை குடிநீரால் தீரும்

Karuvelam Pattai kudineer in tamilpookkal karuvelam maram in English, karuvelam benefits in tamil, karuvelam pisin health benefits, karuvelam in tamil, karuvelam image, karuvelam maram uses in tamil, karuvelam plant, seemai karuvelam scientific name

#சித்தர் #மூலிகை #குடிநீர் #காய்ச்சல் #இருமல் #தொண்டைகட்டு #வரட்டுஇருமல் #சளி

Related Posts

Post a Comment

Subscribe Our Newsletter