பள பள முகத்திற்கு கேரட்டை இப்படி யூஸ் பண்ணிப் பாருங்க !

Post a Comment

மருத்துவ பயன் உள்ள கேரட் கீர் செய்வது எப்படி 

முகத்தில் உண்டாகும் அதிகப்படியான எண்ணெய் பசையை நீக்கி முகம் பொலிவடையவும் , வயிறு எரிச்சல் , வாயுக் கோளாறுகள் நீங்கவும் , புற்றுநோயை குணமாக்கும்  உதவும் அற்புத சுவையான பானம்.முகம் வெள்ளையாவது எப்படி, முகம் அழகாக, முகம் பொலிவு பெற, முகம் சிவப்பாக, முகம் வெள்ளையாக மாற கேரட் கீர் செய்முறை, முகம் வெள்ளையாக மாற tips, முகம் பொலிவு பெற, முகம் பொலிவு பெற உணவுகள், முகம் பொலிவு பெற என்ன செய்ய வேண்டும், முகம் பொலிவு பெற இயற்கையான வழிகள், முகம் பொலிவு பெற டிப்ஸ், முகம் பொலிவு பெற என்ன சாப்பிட வேண்டும், முகம் பொலிவு பெற குறிப்புகள், how to improve skin tone in tamil, carrot kheer in tamil, how to make carrot kheer in tamil, carrot kheer uses in tamil, carrot juice in tamil, mugam polivu pera, mugam polivu pera tips tamil, mugam polivu pera enna seivathu, mugam polivu tips, mugam polivu pera tamil video, mugam polivu pera tips, mugam polivu pera enna seiya vendum, mugam polivu tamil, mugam polivu pera tamil tips, mugam alagu kurippu, mugam polivu in tamil, mugam polivu pera in tamil, mugam polivu pera tips in tamil, mugam polivu pera video tamil, how to improve skin tone tamil, how to improve skin tone naturally in tamil, how to improve skin tone in tamil,

கேரட் கீர் செய்ய தேவையான பொருட்கள்


  1. கேரட்                                   -    200 கிராம்
  2. தேங்காய்த் துருவல்.       -    அரை மூடி
  3. கொத்தமல்லித் தழை.    -    ஒரு கட்டு
  4. நாட்டுச் சர்க்கரை.       -  தேவையான அளவு
carrot face mask

கேரட் கீர் செய்முறை

கேரட் , தேங்காய்  , கொத்தமல்லித் தழை இவை மூன்றையும் தனித்தனியாக மிக்ஸியில் போட்டு அரைத்து வடிகட்டி பின்னர் அனைத்து சாறுகளையும் ஒன்றாகக் கலந்து அதனுடன் தேவையான அளவு நாட்டுச் சர்க்கரை அல்லது தேன் சேர்த்து சுவையாக பருகலாம். அல்லது இவைகளை பாத்திரத்தில் போட்டு வதக்கி அரை வேக்காடாக எடுத்து சாப்பிடலாம்.

கேரட் கீர் பயன்கள்

இந்த கேரட் பானத்தை தொடர்ந்து பருகிவந்தால் முகத்தில் உண்டாகும் அதிகப்படியான எண்ணெய் பசைத் தன்மை நீங்கி முகம் பொலிவடையும் , முக அழகாகும், வயிறு எரிச்சல் மற்றும் வாயுக் கோளாறுகள் நீங்கும் . புற்றுநோயை குணமாக்க உதவும் அற்புத பானம், ஆண்களின் இச்சை தன்மையை அதிக படுத்தும், கண்பார்வை தெளிவடையும், இது உதவுகிறது.

Related Posts

Post a Comment

Subscribe Our Newsletter