இந்த ஒரு விஷயம் தெரந்தால் பெண்களுக்கான அந்த பிரச்னைகளை ஒரே நாளில் தீர்த்திடலாம்..!

Post a Comment
பெண்களுக்கெனபிரத்யேகமாக உள்ள உடல் உபாதைகளை தீர்த்திட இந்த சமயலறை பொருள் வெகுவாக பயன்படுகிறது. இத்தனை நாள் இது தெரியாமல் போயிடுச்சேன்னு நிச்சயம் இதை படித்தவுடன் வருத்தப்படாமல் இருக்க மாட்டீர்கள். மிக சுலபமான அதே சமயம் பெண்களுக்கென பிரத்யேகமான பிரச்னைகளை தீர்ப்பதில் கில் லாடி இந்த "இயற்கை மருத்துவ பொருள்".

பெண்களுக்கு ஏற்படும் அந்த மூன்று நாட்கள் மற்றும் டெலிவரி, அலர்ஜி போன்ற பிரச்னைகளுக்கு இந்த இயற்கை மருத்துவ பொருள் ஒரு வர பிரசாதம் என்றே சொல்லலாம். ஏனென்றால் இது இயற்கையிலேயே கிடைக்க கூடியது. அது மட்டுமல்லாமல் இதை மிள எளிதாக பயன்படுத்தலாம். பக்க விளைவுகள் ஏதும் இல்லை. பக்காவான குணமாக்கும் மருத்துவ திறன் கொண்டது. அனைவருமே இதைப் பயன்படுத்தலாம். வயது பேதமின்றி பயன்படுவதால் இது ஒரு பாரபட்சமற்ற மருத்துவ நிவாரணி என்ற பெயரை பெற்றுள்ளது. வெளிநாட்டவர் உள் நாட்டவர் என அனைவருக்கும் ஏற்றது.

பெண்களில் சிலர் முறையற்ற மாதவிடாயினால் பல்வேறு பிரச்சனைகளை சந்திக்கிறார்கள். அவர்களுக்கு முளைகட்டிய வெந்தயம் பெரும் வரப்பிரசாதம் என்றே சொல்லலாம்.

மேலும் மாதவிடாய் காலங்களில் ஏற்படும் வயிற்று வலிதலைவலிஎரிச்சல்கோபம் போன்ற உணர்வுகளையும் குறைக்க கூடும். மெனோபாஸ் பிரச்சனையில் இருப்பவர்களுக்கு இது சிறந்த மருந்தாக அமைந்திடும். பாலூட்டும் தாய்மார்கள் சாப்பிடுவது அவர்களது ஆரோக்கியத்திற்கு நலம் சேர்க்கும். அதே வேளையில் கர்ப்பிணிகள் சாப்பிடக்கூடாது.

matha vidai maruthuvam


டெலிவரி :

எல்லா கர்பிணிப்பெண்களுக்கும் டெலிவரி குறித்த பயம் நிறையவே இருக்கும். வெந்தயத்தில் இருக்கும் யுட்ரைன் டெலிவரி எளிதாக்குகிறது. அதே நேரத்தில் வலியை குறைக்கும் என்று அளவுக்கு மீறி சாப்பிடக்கூடாது.

ஏதேனும் அலர்ஜி இருந்தால் மருத்துவ ஆலோசனைப் பெற்று எடுத்துக் கொள்ளலாம்.

தாய்ப்பால் :

முளக்கட்டிய வெந்தயத்தில் galactagogou என்ற சத்து இருக்கிறது. இவை பெண்களுக்கு தாய்ப்பால் சுரப்பை அதிகப்படுத்துகிறது. தாய்ப்பால் கொடுக்கிற பெண்கள் தினமும் ஒரு ஸ்பூன் அளவில் எடுத்துக் கொள்ளலாம்.

Health Tips for Women, Delivery, Thipal, Alergy Remedy, Nature Health Tips

Related Posts

Post a Comment

Subscribe Our Newsletter