பரவை முனியம்மா கொ ரோன தாக்கி உயிரிழந்தாரா? வெளியான அதிர்ச்சி தகவல் ...!

சிங்கம் போல நடந்து வரான் செல்ல பேராண்டி, என்ற விக்ரம் பட பாடலின் குரலுக்கு சொந்தக்கார ர் பரவை முனியம்மா.. அதனை யடுத்து அவர் சினிமா உலகில் ஒரு பெரிய ராஜ்யமே நடத்தி விட்டு சென்றவர்.

சினிமா, பாட்டு, பரவை முனியம்மா


சினிமா உலகில் பாட்டு மட்டுமல்லாமல், நடிப்பிலும் தன்னுடைய திறமையை வெளிப்படுத்தியவர். ஓங்கி கர்ஜனை செய்யும் குரலில் அவர் பாடும் வேகம் கேட்பதற்கு இனிமையாக, ஒரு உத்வேகத்தை கொடுப்பதாக இருக்கும்.

கிராம புற பாடகரான இவர்கள் வயோதிகம் காரணமாக சினிமாவை விட்டு சில காலம் தள்ளியே இருந்தார். இதனையடுத்து கடந்த சில மாதங்களுக்கு முன் உடல் நல குறைவால் பாதிக்கப்பட்டார். சிறுக நீரக கோளாறால் அவதியுற்ற அவர் பிரபல மருத்துவமனை ஒன்றில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.

இந்நிலையில் கொரோனோ தொற்று உலகம் முழுவதும் பரவியது. சீனாவில் ஆரம்பித்து இந்த கொடிய வை ரஸ் பிறகு படிப்படியாக அண்டை நாடுகளுக்கும் பரவியது. சீனா வுஹான் மாகாணத்தில் பரவி அந்த மாகாண மக்களை ப லி கொண்டது. உலகே அதிரும் வண்ணம் மிக வேகமாக மின்னல் வேகத்தில் பரவி இன்றும் ருத்ர தாண்டவன் ஆடிக் கொண்டிருக்கிறது.

வல்லரசு நாடுகள் ஆட்டம்


வல்லரசு நாடுகளையே ஆட்டம் காண வைத்த இந்த கொள்ளை நோய், தற்பொழுது இந்தியாவையும் விட்டு வைக்கவில்லை.

இரண்டாயிரத்து 19 வது வருடத்தின் இறுதி மாதங்களில் கண்டுபிடிக்கப்பட்ட இந்த வைர ஸ் ஆனது, விமான பயணிகள் மூலம் மெல்ல மெல்ல பல நாடுகளுக்கும் பரவிக் கொண்டிருந்தது. சற்று மெல்ல நடவடிக்கை எடுத்த இந்தியா ஊரடங்கு உத்தரவை நடைமுறைக்கு கொண்டு வந்து கட்டுப்படுத்தல் நடிவடிக்கைகளில் இறங்கியது.

paravai muniyamma

முழுமையாக அதை செயல்படுத்த முடியாமல் திணறியபோதும். 90% கட்டுப்பாட்டுக்குள் கொண்ட வர முடிந்தது. இந்நிலையில்தான் தமிழகத்தில் அது பரவ தொடங்கியிருந்தது. அப்பொழுது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பரவை முனியாம்மா கிராம பாடகர், தீடீரென இறந்ததாக தகவல்கள் வெளியாகியது. அவர் உடல் நிலை மோசமாகி , உடல் உறுப்புகள் செயல்படாதாதால் இறப்பை நோக்கி சென்றார் என்பது மருத்துவ மனை வட்டார தகவல். ஆனால் சமூக வலைத்தங்களில் ஒரு சில பதிவுகளில் அவர் கொரானோ தொற்று ஏற்பட்டு இறந்ததாக மீம்ஸ் பரப்ப துவங்கினர்.

ஆனால் அது 100% விகிதம் உண்மை இல்லை. அவர் உண்மையிலேயே உடல் நல குறைபாட்டால்தான் உயிரிழந்தார் என்றும், கொ ரோ னா வீட்ட டங்கு உத்தரவால்தான் , அவரது இறுதி நிகழ்வுக்கு பிரபலங்கள் மற்றும் பொது மக்கள் பலரும் கலந்து கொள்ள முடியவில்லை என்றும் பிறகு விளக்கப்பட்டது. எது எப்படியோ ஒரு நல்ல காந்த குரல் வளம் கொண்ட நாட்டுப்புற பாடகியை தமிழகம் இழந்து விட்டது. அவருக்கு நமது ஆழ்ந்த இரங்கல்கள்..!

கொரானாவிலிருந்து தற்காத்துக் கொள்வது எப்படி?


தற்காத்துக்கொள்ள என்ன செய்ய வேண்டும்?
* சோப் வாட்டர் அல்லது ஹேண்ட் வாஷ் கொண்டு அடிக்கடி கைகளைக் கழுவுவது.

* ஹேண்ட் சானிடைஸர் உபயோகிப்பது.

* வீட்டின் தரைப்பகுதிகளை எப்போதும் சுத்தமாக வைத்திருப்பது.

Post a Comment

0 Comments