உனக்கு சில்க் ஸ்மிதா ன்னு நினைப்பா? ஸ்ரேயாவின் தீயாய் பரவும் படங்களைப் பார்த்து ரசிகர்கள் கலாய்ப்பு !

Post a Comment
சினிமா மார்க்கெட் காலி ஆன பிறகு ஒரு வெள்ளைக் கார்ரை மணந்து இல்லற வாழ்க்கையை ஆரம்பித்தவர் நடிகை ஸ்ரேயா. அவர் தமிழ் சினிமாவில் எனக்கு 20 உனக்கு 18 என்ற படத்தின் மூலம் அறிமுகமானார்.  அதன் பிறகு, அவரின் அதிர்ஷ்டத்தினால் ரஜினிகாந்துடன் சிவாஜி, விஜயுடன் அழகிய தமிழ்மகன், விக்ரமுடன் கந்தசாமி என பல படங்களில் முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்தார். ஆனால் சிவாஜி படம் மட்டுமே ஜொலித்தது. மற்ற படங்கள் அந்தளவிற்கு அவருக்கு பெயர் வாங்கித் தரவில்லை. மாறாக அவரது கவர்ச்சியில் ரசிகர்கள் மயங்கினர்.

மார்க்கெட் போன நிலையிலும் தமிழ் ரசிகர்களை அவர் கை விடுவதாக இல்லை. இன்ஸ்டாகிராம், ட்விட்டர் என சமூக வலைத்தளங்களில் அவ்வப்போது வீடியோ, கவர்ச்சி படங்கள் என வெளியிட்டு அவர்களை கிறங்க வைத்துக் கொண்டுதான் இருக்கிறார்.

அந்த வகையில் சமீபத்தில் ஊரடங்கு உத்தரவு காரணமாக வீட்டில் இருந்தாலும், ஹாயாக பால்கனியில் உட்கார்ந்து செ ம ஹா ட் போஸ் செல்பி படங்களை எடுத்து இன்ஸ்டாவில் உலவ விட்டிருக்கிறார். அந்த படங்கள் கவர்ச்சியில் தெறிக்கிறது. இந்த வயசிலும் இவ்வளவு இளமையா? கவர்ச்சியா? என ரசிகர்கள் ஜொள்ளி வருகின்றனர்.

shreya actress

தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, கன்னடம், இந்தி மொழிகளில் அவ்வளவு ஏன் ஒரு சில ஆங்கில படங்களிலும் நடித்துள்ளார். இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான படங்கள் எதுவும் சொல்லிக்கொள்ளும் படி வரவேற்பு கிடைக்கவில்லை. Market இல்லாத காரணத்தால், திருமணம் செய்து கொண்டு செட்டிலாகிவிட்டார். இவரது கணவர் ஒரு வெள்ளைக்காரர். இதை பார்த்தவுடன் சிவாஜி படத்தில் ரஜினியை வெள்ளை ஆக சொல்லி அது ஒரு பெரிய கூத்து நடக்குமே, கடைசியில் அதே போல் வெள்ளைக்காரரயே மணமுடித்தார் ஸ்ரேயா.தற்போது பால்கனியில் நின்று கொண்டு தன்னுடைய கவர்ச்சிகரமான  முன்னழகு தெரியும் படி செம்ம ஹாட் போஸ் கொடுத்து ரசிகர்களின் கையை Zoom செய்ய வைத்துள்ளார்.இந்நிலையில் இந்த படங்களைப் பார்த்துவிட்டு, உனக்கு என்ன தமிழ் நடிகை சில்க் ஸ்மிதான்னு நினைப்பா? இப்படி எல்லாம் போஸ் கொடுக்கிறே என கிண்லடித்து வருகின்றனர்.


Related Posts

Post a Comment

Subscribe Our Newsletter