தனி விமானம் மூலம் வியஜ் மகன் சஞ்சய் இந்தியா வந்தாரா? எங்கு இருக்கிறார்? எப்படி இருக்கிறார்? இதோ ஒரு பகீர் ரிப்போர்ட்..!

Post a Comment
பிரபல தமிழ் நடிகர் விஜய். உலகெங்கும் பிரபலமான நடிகராக திகழ்கிறார். சமீபத்தில் பரவிய கொ ரோ னோ வைரஸ் தொற்று பீதி இவருடைய மகனையும் விட்டு வைக்கவில்லை. அமெக்காவில் கலிபோர்னியா மாகாணத்தில் படித்து வருவதாக கூறப்படும் சஞ்சய், நாடு திரும்ப முடியாத வகையில் "லாக் டவுனில்" சிக்கிக் கொண்டிருக்கிறார்.

இது பற்றிய தகவல்கள் ஊடங்களில் பரபரப்பாக பேசப்பட்டு வந்த நிலையில் , இன்று அவர் ரகசிய விமானம் மூலம் இந்தியா வந்தடைந்த்தாக கூறப்படுகிறது. விஜய்யின் செல்வாக்கால் அமெரிக்க அதிபர் ட்ரம்பிடம்பேசி, யாருக்கும் தெரியாமல் அவர் அனுப்பி வைக்கப்பட்டதாக தகவல்கள் பரவி வருகிறது. இந்நிலையில் இது பற்றிய உண்மைத் தன்மையை அறிய விசாரித்த பொழுது, இது ஒரு திட்டமிடப்பட்ட ஒரு ஃபேக் நியூஸ் என்பதை விஜய் வட்டாரங்கள் தெரிவித்து வருகின்றனர்.எனினும் இது பற்றி இன்னும் சிலர் ஒருவேளை அப்படி நடக்கவும் வாய்ப்பு இருக்கிறது. எல்லாம் பணம் படைத்தவர்களுக்கு சாத்தியம் தான் ஒரு சார ர் கருதி வருகின்றனர்.

முன்னதாக சஞ்சய் உடல் நிலை குறித்து விஜய்யிடன் அஜீத் தொலைபேசியில் பேசியதாகவும், மகன்குறித்து விஜய் மிக கவலையாக இருப்பதாகவும் செய்திகள் வெளிவந்தன. எவ்வளவு பெரிய பணக்கார்ரஃ, தொழில் அதிபராக இருந்தாலும், அவர்களின் வாரிசுகளுக்கு எதுவாவது என்றால் பெற்றோராக துடி துடித்துப் போகின்றனர். அந்த வகையில் நம்ம அடுத்த சூப்பர் ஸ்டார் விஜய் மட்டும் விதி விலக்கா என்ன?

அவரது குடும்பமும் சஞ்சய் பற்றிய கவலையோடும், வீடியோ கால் மூலம் பேசி வருவதாகவும், அவருக்கு இதுவரை எந்த ஒரு தொற்று ம் ஏற்படாமல் மிக பத்திரமாக இருப்பதாகவும் தகவல்கள் வெளிவந்து கொண்டுள்ளது.

முன்னதாக ஐக்கிய அரபு நாடுகளில் பணியாற்றி, இதய நோயால் மரணமடைந்த தொழிலாளர்களை இந்தியாவிற்கு சரக்கு விமானத்தில் ஏற்றி வந்துள்ளனர். இது குறித்து இந்தியா ஊடங்களில் எந்த ஒரு தகவலும் வெளியாகவில்லை. இருப்பினும் அப்படி அனுப்பட்ட சடங்களை மீண்டும் ஐக்கிய அரபு நாடுகளுக்கே திரும்ப அனுப்பட்டதாகவும், இந்தியா அந்த உடல்களை வாங்க மறுத்து விட்டதாகவும் முகநூலில் தீயால் செய்தி பரவி வருகிறது. இந்திய குடிமகன்களுக்கு இறந்த நிலையிலும் கொடுக்க வேண்டிய மரியாதை இந்த ஆட்சியில் தான் கொடுக்க படவில்லை என மத்திய , மாநில அரசுகளின் ஆட்சி லட்சணத்தை பொதுமக்கள்சாடி வருகின்றனர்.


donald trump


விவிஐபி யாக இருக்கும் விஜய் மகனுக்கும் தனி விமானம் எப்படி அமெரிக்க அரசு அனுமதித்திருக்கும்? இதில் துளி கூட உண்மையில்லை என மிகப் பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர். அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அவருக்கென்ன மாமனா மச்சானா? அத்தையும் சுத்த ஹம்பக் என்று சமூக இணைய வாசிகள் கருத்திட்டு வருகின்றனர்.


Related Posts

Post a Comment

Subscribe Our Newsletter