1000 கோடி கொடுத்து உலகிற்கே முன்னுதாரனமாக திகழ்ந்த ரஜினி காந்த் ! கொர னோ தொற்று நிவாரண நிதியா?

Post a Comment
தமிழக சினிமாவில் முன்னணி நட்சத்திரம், சூப்பர் ஸ்டார் ஆக இருப்பவர் ரஜினிகாந்த். கன்னடரான இவர் தமிகழத்திற்கு நடிக்க வந்த 50 வருடங்களை கடந்துள்ளது. இந்நிலையில் அவர் தமிழக மக்களுக்கு நல்லது செய்கிறேன் என புதிய கட்சி ஒன்றை துவங்க உள்ளதாக கடந்த 5 ஆண்டுகளாக கூறி வருகிறார். ரசிகர்கள் அவரை நம்பி தலைவர் காப்பாத்துவார் என்று அவர் புகழ் பேசி வருகின்றனர்.

இந்நிலையில் சென்னை சைதா பேட்டையைச் சேர்ந்த தீவிர ரஜனி ரசிகர் ஒருவர் ட்விட்டரில் ஒரு வீடியோ வெளியிட்டு அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறார். தலைவர் ரஜனிகாந்த் கொ ரோ னோ நிவாரண நிதிக்கென்று 1000 கோடி ரூபாய் யாருக்கும் தெரியாமல் பிரதமரின் நிவாரண நிதிக்கு அளித்துள்ளதாகவும், அது பற்றிய தகவல் வெளியில் வர வேண்டாமென அவர் கேட்டு கொண்டதாகவும் அந்த வீடியோவில் பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக நடிகர்களில் பலர் தங்களது பங்கு கொ ரோனோ நிவாரண நிதி அளித்து வரும் நிலையில் அனைவருக்கும் தெரியும்படி ஒரு பிரபல நடிகர் நிதி கொடுத்தால் தானே மற்றவர்கள் அவரை பார்த்து நிதி கொடுக்க முடியும் என்று பலர் விமர்ச்சித்து வருகின்றனர்.

ஆனால் அது ஒரு பேக் வீடியோ எனவும், அதை நம்ப வேண்டாம் எனவும் ட்விட்டர் பக்கத்தில் வேறொருவர் ட்வீட் செய்து, அதை புகார் அளித்துள்ளார்.

modi rajinkanth


இந்நிலையில் அந்த நபரின் கணக்கு முடக்கப்பட்டு, அந்த வீடியோவும் நீக்கப்பட்டிருக்கிறது. போலியான புகழ் பரப்புவதை நிறுத்தி விட்டு, உண்மையில் என்ன நடக்கிறது என்று தெரிந்து, அதை பதிவிட்டாலாவது உலக அளவில் ட்ரெண்ட் ஆகலாம். ரஜனியின் பெயரை கெடுக்கும் வித த்தில் நடந்து கொண்ட அந்த அடையாளம் தெரியாத நபரை , உண்மையான ரஜினி ரசிகர்கள் சமுக   வலைத்தளங்களில் வறுத்து எடுத்து வருகின்றனர்.

இதுபோன்ற போலியான தகவல்களை யார் பரப்பினாலும் உடனடியாக அதை ட்விட்டர் அலுவலகம் அல்லது புகார் அளித்து தெரிவிக்கலாம் என முன்பே ட்விட்டர் தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கதாகும்.

rajini kanth


போட்டோ ஷாப்பிலும், போலியான புகழ் பரப்பு வதிலும் ஈடுபடுவதை விட்டுவிட்டு, உண்மையான நிவாரணம் தேவைபடுபவர்களுக்கு, அந்தந்த பகுதிகளுக்கு சென்று, அவர்களின் துயர் துடைத்தால் நன்றாக இருக்கும்.
Related Posts

Post a Comment

Subscribe Our Newsletter