லொட லொட ன்னு கை கால் நடுங்குதா? இந்த லேகியத்தை சாப்பிட்டுப் பாருங்க ! நரம்பெல்லாம் விண் னுன்னு டைட் ஆகிடும் !

Post a Comment
சிலருக்கு மது மற்றும் மாது அதிகம் பாவித்தலால் கை கால் நடுக்கம் ஏற்பட்டு, கயிறு போட்டு கட்டினாலும் நிற்காத அளவிற்கு நடுங்கும். இள வயதில் தவறான பழக்க வழக்கம், மது மாமிச பொருட்கள் மற்றும் நாட் பட்ட நோய்களினால் இதுபோன்று கால், கைகள் நடுங்கும். அப்படிப்பட்டவர்களுக்கு குணம் செய்திட இந்த லேகியம் பயன்படும். 

கை கால் நடுக்கம் தீர லேகியம் செய்முறை


நீண்ட நாட்கள் படுக்கையில் இருந்தவர்களுக்கு உண்டாகும் உடல் சோர்வு, போதை பழக்கத்தால் உண்டான நரம்பு தளர்ச்சி, வயது முதிர்ந்தவருடன் தவறான நட்பினால் உண்டான நரம்பு தளர்ச்ச கை, கால் நடுக்கம். சத்து குறைபட்டால் ஏற்படும் கை, கால் நடுக்கம் தீர கீழ் கொடுக்கபட்ட லேகிய முறை நல்ல பலனைதரும்.

kai kal nadukkam sariyagaதேவையான மூலிகை பொருட்கள்

ஓரிதழ் தாமரை 50 கிராம்கட்டுக் கொடி 50 கிராம்முருங்கை விதை 50 கிராம்முருங்கை பிசின் 50 கிராம்ஜாதிக்காய் 50 கிராம்ஜாதிபத்திரி 50 கிராம்அமுக்கரா 50 கிராம்நீர்முள்ளி விதை 50 கிராம்சப்ஜா விதை 50 கிராம்ஆலாம்பழ விதை 50 கிராம்அரசம் பழ விதை 50 கிராம்திரிகடுகு 50 கிராம்கிராம்பு 50 கிராம்சித்தாமுட்டி வேர் 50 கிராம்இனிப்பு வெட்பாலை விதை 50 கிராம்கருப்பட்டி 1 கிலோநாட்டு மாட்டு பசு நெய் 700 மில்லிசெந்தூர வகைகள்ஜாதி லிங்க செந்தூரம் 10 கிராம்குமரி சிலாசத்து பற்பம் 10 கிராம்உயர்ந்த அய செந்தூரம் 10 கிராம்

லேகியம் செய்முறை

மூலிகை வகைகளை நன்றாக நிழல் உலர்த்தி சூரணம் செய்து அனைத்தையும் ஒன்றாக கலந்து வைக்கவும். கருப்பட்டியை சுத்தமான மழை நீரில் கரைத்து கல், மண் தூசு நீக்கி வடிகட்டி அதனை அடுப்பில் ஏற்றி பாகுபதம் வரும் வரை சுண்ட வைத்து முன் செய்த சூரணத்தை பாகில் சிறிது சிறிதாக தூவி கிளறிவிடவும். பின் அதில் பசு நெய் விட்டு கிளறிய அதில் மேற்ச் சொன்ன செந்தூரங்களையும் கொட்டி கிளறி நன்றாக ஒன்றோடு ஒன்றாக கலக்கும் வரை செய்து பத்திர படுத்தி வைக்கவும்.

குறிப்பு
செந்தூரங்கள் நன்றாக கரையும் வரையும், சூரண பொடிகள் கட்டி பிடிக்காமல் கிளறி எடுக்க வேண்டும். செந்தூரம் ஆங்காங்கே தென்பட்டால் மருந்துக்கு ஆகாது.

சாப்பிட வேண்டிய அளவு 48 நாட்கள் முன் செய்த லேகியத்தி ஒரு ஸ்பூன் அளவு எடுத்து பாலுடன் காலை மாலை சாப்பிட்டு வர கைகால் நடுக்கம் தீரும்.

லேகியத்தினால் தீரும் மற்ற நோய்கள்மேனி பளபளக்கும்,நரம்புகள் ஊட்டம் பெறும்,கண் ஔி பெறும்.தேஜஸ் கூடும்,கன்ன கதுப்புகள் பளபளப்பாகும்,கனவில் இந்திரியம் வெளியாதல் நிற்க்கும்,போக சக்தி கூடி நீண்ட நேர இன்பத்தை தரும்,நீர்த்துப் போன இந்திரியம் நிலை மாறி தடிப்பேறி கட்டும்,


லிங்க செந்தூரம் செய்முறை

பாதாம் பிசின் மருத்துவ பயன்கள்அத்திமரம் மருத்துவ பயன்கள்தாது புஷ்டி லேகியம்ஓரிதழ் தாமரை மருத்துவ பயன்

Related Posts

Post a Comment

Subscribe Our Newsletter