மூட்டு வாதம், கீழ் வாதம் நீங்க இயற்கை வைத்தியம்

Post a Comment
வாயுவினால் பல தொல்லைகள். இதில் மூட்டு வாதம் எனும் கீல்வாதம் மிகவும் தொல்லை கொடுக்கக்கூடியது. கை கால்களை நீட்டவோ, மடக்கவோ முடியாது. வலி உயிர் போகும். இதற்கு சிறந்த நிவாரணி.
       
வாத நாராயணன்!

         ஆக்கல் பிரமன் - அழித்தல் சிவன் - காத்தல் நாராயணன். வாத நோயிலிருந்து நம்மைக் காப்பதால் இந்தக் காரணப்பெயர். இது மர வகையைச் சேர்ந்தது. இந்தக் கீரையை வாரம் ஒருமுறை சாப்பிட்டு வந்தால் வாதநோய் முற்றிலும் குணமாகும்.

மேலும் வீக்கம் இருந்தால் இந்த இலையை வெந்நீரில் இட்டு நன்கு கொதித்த பின் மிதமான சூட்டில் ஒத்தடம் கொடுக்க வீக்கம் குறையும். இந்த இலையை வதக்கியும் ஒத்தடம் கொடுக்கலாம். இலையை அரைத்து சூடு செய்தும் பற்றுப்போடலாம்.

Related Posts

Post a Comment

Subscribe Our Newsletter